Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | ID: VLN52063 | Division: ரொமான்ஸ் | Share
கண்டவுடன் காதல் வரவில்லை நம் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு. ஆனால் காதல் வந்த பிறகு இருவராலும் ஒருவரை ஒருவர் பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை.