Valanchuli Tamil | 23 May 2026 | ID: VLN56256 | Division: காதல் | Share
காதலித்தவன் துரோகம் செய்த பிறகு, காதல் என்ற வார்த்தையையே வெறுக்க ஆரம்பித்தாள் மீரா.. அந்த வேதனையில் இருந்து தப்பிக்க கிராமத்திற்கு சென்ற அவளின் வாழ்க்கையில், எப்போதும் அவளோடு மோதிக்கொண்டே இருக்கும் காளிதாஸ் எண்ட்ரி ஆகிறான். காதலனை வெறுப்பேற்ற விளையாட்டாக காளிதாசோடு நெருங்கி பழகுகிறாள் மீரா. இந்த நெருக்கம் மீண்டும் அவளுக்கு வலியை தர போகிறதா?