• படைப்புகளை சேர்க்க
  • போட்டிகள்
  • உள்நுழைய

புதியவற்றை சேர்க்க

உங்கள் கவிதைகளை / கட்டுரைகள் இந்த தளத்தில் வர வேண்டுமா ?

படைப்பை சமர்ப்பிக்க

படைப்பை சமர்ப்பிக்க

வலஞ்சுழியில் அனைவரும் எழுதலாம். உங்கள் படைப்புகளை நீங்களே வெளியிட்டுக் கொள்ளலாம். இது எல்லா வகையான எழுத்திற்கும், எழுத்தாளர்களுக்குமான தளம்.

Read More

எங்களை பற்றி

எங்களை பற்றி

வலஞ்சுழி ஒரு கதை சொல்லும் களம், இங்கே உங்கள் படைப்புகளை (கதை, கவிதை, கட்டுரை, தொடர் போன்றவற்றை இலவசமாக வெளியிடலாம், வாசிக்கலாம்

Read More

போட்டிகள்

போட்டிகள்

இந்த தளத்தில் நடைபெறும் கவிதை, கட்டுரை, எழுத்து போட்டிகளுக்கு வாசகர்கள் தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும்.

Read More

தொடர்கதை

மழை

மண்ணில் ஈரமில்லை விண்ணும் பொழியவில்லை மண்ணிலும் விண்ணிலும் மனிதர்களால் மாசு முடியவில்லை மரமும் அதை வாழ விடுவதில்லை மழையும் வந்தபாடில்லை ...

மழை

மண்ணில் ஈரமில்லை விண்ணும் பொழியவில்லை மண்ணிலும் விண்ணிலும் மனிதர்களால் மாசு முடியவில்லை மரமும் அதை வாழ விடுவதில்லை மழையும் வந்தபாடில்லை ...

ஏழுகால் பூச்சி

ஏழு கால்களோடு பிறந்த எட்டுக்கால் பூச்சி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக்கொண்டிருக்கிறது  எட்டுக்கால் இருக்கும் மற்ற எட்டுக்கால் பூச்சிகளைப் போலவே. ...

காக்கா

பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை, வானம் நீர்தெளித்த வாழையில் வைத்துச் சாப்பிட்டது ஒரு காகம் மரத்திலேயே எச்சில் ஆனது  அந்த இலை. ...

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்: 2023 தமிழ் உயிர் எழுத்துகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். உயிர் எழுத்துகளின் வரி வடிவங்களைச் சீராக்க ...

திசை சங்கர் சிலேடைகள்

1) “எவன்டா இஞ்சினியரு  தண்டவாளத்த இவ்ளோ பெருசா போட்ருக்கான்”  என்றது இரயில் பூச்சி. 2) தாயைப் பிரிந்த குட்டிமீன் ஒன்று ...

அன்பின் நிழலில்

அன்று என் நண்பனுக்கும் எனக்கும் சண்டை நடந்தது  எனக்குப் பிடித்த தலைவனுக்காக நான் விவாதம் செய்தேன்  அவனுக்குப் பிடித்த தலைவனுக்காக ...

அப்பா

உன் அன்பில் நான் இருந்த நாட்கள் கனவு என்று ஆகிவிட்டது…….. கனவு என்று ஆகிவிடதா என்று நான் நினைக்கும் அந்த ...

பிரிவு

உனக்கென நானும்  எனக்கென நீயும்  தவித்திருந்த காலங்கள்  மாறி இருக்கலாம்…!  பார்வைகள் நம்மை  ரசிக்க வைத்த காலங்கள்  மாறி இருக்கலாம்..! ...

கரைந்து போகிறேன்

மாலை நேரம் என்  ஜன்னலின் ஓரம்  சாரல் மழையில்  நனைகிறேன்…!  பார்க்கும் தூரம்  நீ இருந்தாலும்  என்னை நீ  எதிர்பார்க்க ...

கவிதைகள்

Un Mel naan konda kadhal

unnal uruvana ulagam en ullathil unakaga uruvakkiya uruvam antha uruvathirku uyir koduthen un ullathil enaku ...

இயற்கை

வனங்கள் அழித்துவளங்கள் பெற்றோம்நிலங்கள் அழித்துநிம்மதி இழந்தோம் மரங்கள் அழித்துமழையைக் குறைத்தோம்தொழில்நுட்பம் பெருக்கிதொல்லைக்கு ஆளாகினோம் தென்னை அழித்துத் தென்றல்தொலைத்தோம்இயற்கை மரித்துச் செயற்கை ...

தாய்மொழி

கொக்கரிக்கவில்லை கோழி கூவவில்லை சேவல் ஓடவில்லை ஆறு ஓடையில் இல்லை நீரு இதை அழித்தது யாரு கொஞ்சம் எண்ணி நீயும் ...

காதல் கசிந்துருக

இரக்கமற்று இராப்பொழுதுகளிலும்இம்சிக்கிறாய்…உறக்கம் கெட்டு உன் நினைவுகளோடுகெஞ்சி கேட்கிறேன் இன்னும் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேனே… உதடு குவித்துகாற்றின் வழி கள்ளத்தனமாய் முத்தம் நூறுஅனுப்புகிறாய்…தப்பி பிழைக்க வழியேதும் இல்லாமலேஅத்தனையும் உண்டு களித்துஉனக்குள் உருக்குலைந்து கிடக்கிறேன்மொத்தமாய் நான்… பேசி தீர்க்க ஆவல் இருக்கையில்மௌனம் கொள்வான்…மௌனம் கொண்டு பிணக்கில் இருக்கையில்முத்தம் வைத்து மொத்தமாய் கொல்வான்… இருள் பூசிக்கொள்ளும் வானம்உன்னையும் என்னோடுபூசிக்கொள்ள சொல்லும் தேகம்நீள்கின்ற நேரம்வீழாத மோகம் கலையாது வேண்டும் இத்தியானம்… மெல்ல தலையசைத்துகைகளில் கரிசனம் கோர்த்துதலைகோதி நீ கேட்கையிலேஆதிமுதல் அந்தம் வரை மறைப்பதற்கு ஏதுமில்லை… ...

காதல் : எண்பது கவிதை – 7

முற்றுப்புள்ளியை சுமந்தலைகிறது நீ “சரி”யென்று சொல்லுமிடத்தில் வைக்க_ நான் எழுதிய காதல் கவிதை! ...

காதல் : எண்பது கவிதை – 8

பார்வைகள் : நெஞ்சத் தீயை “அணைக்கும்” நீர்   நெஞ்சின் சிறகை வளர்க்கும் உரம்   தாண்ட முடியாத தடுப்புச் ...

காதல் : எண்பது கவிதை – 7

கண்ணோரம் எப்போதும் காத்திருக்கும்உன்னைப் பார்க்கும்தருணங்களில் சட்டெனக் கொட்டிவிடும் நீ பார்த்தால் காதலும் பார்க்காத போது கண்ணீரும்! ...

காதல் : எண்பது கவிதை – 6

உன் முகம் பார்த்தால் குதித்தோடி வரும் மௌனத்துக்குள் ஒளிந்திருக்கும் சொற்கள்… நீ எது கேட்டாலும் “ஒன்றுமில்லை”யில் போய்  ஒளிந்து கொள்கிறது. ...

நீயும் நானும் அன்பே!!

நான் நெருப்பு அவன் நீர் நான் எரிகையிலே அவன் அணைக்கிறான்… அவன் நீர் நான் நெருப்பு அவன் அணைத்திடவே நான் ...

காதல் : எண்பது கவிதை – 5

பேசச் சொன்னால்  மௌனமாய் போகிறாய்  பழகச் சொன்னால்  விலகியே நடக்கிறாய்  திட்டச் சொன்னாலும்  மனமில்லை என்கிறாய்  வெறுக்கவும் மறுக்கிறாய். . ...

காதல் : எண்பது கவிதை – 4

வரச்சொல்லிவிட்டு  காதலைச் சொல்லாமல்  காரணங்களாய் சொல்லிக் கொண்டிருக்கிறது  உன் கண்கள்!  ...

காதல் : எண்பது கவிதை – 3

தென்றல் வந்து சொன்னது  நீ பூந்தோட்டம் என்று  இளைப்பாற வந்தேன்  இதய விதை விழுந்தது… கண்ணிமைக்கும் நேரத்தில்  காதல் மரம்!  ...

காதல் : எண்பது கவிதை

ஆறு விநாடிகளுக்கு  ஒரு முறை  கண் சிமிட்டணுமாம்  நீ  எதிரே இருந்தால்  அறுபது வினாடிகள் ஆகிறது!  ...

காதல் கவிதை

ஒரு யுகமே தேவைப்படும் போலிருக்கிறது உன்னிடம் சொல்வதற்கு ஒரு நொடியில் பூத்த இந்தக் காதலை! ...

ஆயாவும் விழாவும்

அம்மோய் இன்னைக்குஸ்கூல்ல விழா எடுக்கறாங்கநீயும் வரியாஆர்வமாக கேட்டுவிட்டு விழிவிரிய நின்றாள்…அடி போடி இங்கன கிடக்கறவேலைய செய்யவே ஆளைக்காணோம்விழா காண தான் ...

நீயும் நானும்

மழையாக நீ கடலாக நான் வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்! இருள் வானிலே ஓர் புன்னகை நீ சிந்தினால் ஒளியாகுவேன்! ...

காதல் பயணம்..

வெற்று தாளுக்கும் கரு மை எழுத்திற்குமான இடைவெளியாய் நீள்கிறது எங்கள் காதல் பயணம்……. அவளின் நினைவுகளே வண்ணம் தருகிறது கேட்பாரற்று ...

ஹைக்கூ

ஒரு குரல் என்ன செய்யும்? தூர தேசமானாலும் துரத்தி அலைய சொல்லும்! வார்த்தைகளை மழுங்கடித்து கூர்வாள்வீசி கொல்லும்! அந்தகார பொழுதிலும் ரீங்காரமிட்டு ...

கட்டுரைகள்

பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே !!

உதடுக்கும் தேநீர் கோப்பைக்கும் இருக்கும் சாவதானம் பொதிந்த மாலை நேரத்தில் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவரக்ளின் வரிகளால் மனம் இயல்பை விட ...

ரஷ்யாவின் வாசுகி

வாழ்க்கைத் துணைநலம் கோருவது பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும். பெரும்பான்மையான உயர்  ஆளுமையின் பலம் யாவும் வீட்டிலிருந்தே வளர்கிறது இன்னும் குறிப்பிட்டு ...

சிறுகதை

நன்று புரிதல்..!

ஒரு முயலும் , ஒரு குள்ள நரியும் நண்பர்களாக இருந்தார்கள். அந்த குள்ளநரி முயல நல்லா பார்த்து கொண்டது, அந்த ...

கள்ளச்சாராயம் இழப்பு பெண்கள் வலி..!

கள்ளச்சாராயம் இழப்பு  பெண்கள் வலி..!     அடேய் நான் வீடுவீடாக சென்று பாத்திரம் , கழுவிய பாத்திரம் இன்னும் ...

மிருகத்தின் மனிதம்

ராமசாமி என்ற விவசாயி வாழ்ந்து வந்தார் அவருக்கு அரசலகை நிலத்தில் நெல்மணி போட்டு அதில் விவசாயம் செய்து கொண்டு வந்தார்..! ...

ராஜாத்திக்குப் புரியவில்லை – போட்டி கதை எண் – 54

‘ராஜாத்திக்குப் புரியவில்லை’ என்ற சிறுகதையை எழுதியவர் சுசிகிருஷ்ணமூர்த்தி                   ...

வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில் – போட்டி கதை எண் – 53

‘வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில்’ என்ற சிறுகதையை எழுதியவர்  சீ. அருண் குமார்             ...

நீங்களும் உறுப்பினராக

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து நீங்களும் உங்களின் படைப்புகளை இங்கு இடம் பெற செய்யலாம். இந்த தளத்தில் சேர நீங்கள் எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எழுதும் ஆர்வம் இருந்தால் போதும்.

Contact Us

error: Content is protected !!