Sweety Novel's | 03 Feb 2026 | Division: ceo & employee | Share
வேதாந்த் சர்கார் பிஸ்னஸ்மேன்.... தனக்காக தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேணும்ன்னாலும் செய்யற ஒரு ஹார்ட்லஸ் டெவில் மேன்... அஞ்சலி நாயக்... நாயக் பேமலியின் முதல் வாரிசு...மென்மையானவள்... அட அப்போ இவங்க யாரு.... ருத்விகா நாயக்... பயமென்பது என்னவென்று அறியாதவள்.. மற்றவர்களுக்கு பயத்தை காட்டக்கூடியவள்... பிஸ்னஸ்க்காக அஞ்சலியை அவள் அப்பா வேதாந்த்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய எதிர்பாரதவிதமாய் அஞ்சலி இறந்து போகிறாள்... வேதாந்த் தன்னுடைய பிளான்க்காக அவருடைய இரண்டாவது மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு மிரட்ட ருத்விகா தன் அக்காவின் மரணத்திற்கு காரணமாணவர் யார் என்பதை கண்டுபிடிக்கவும் வேதாந்த்தை பழிவாங்கவும் அவனை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்.... ஒரு பக்கம் தான் நினைத்தது நடக்க எந்த ஒரு உயிரையும் எடுக்க நினைக்கும் டெவில் ஹீரோ இன்னொரு பக்கம் அவனுக்கே டப் கொடுக்கும் வகையில் திமிருபிடித்த டெவில் ஹீரோயின்.... இந்த டெவில்ஸ் சேர்ந்து என்ன எல்லாம் பண்ண போறாங்களோ...மோதலும் காதலும் கூடிய இந்த கதையில என்ன நடக்குதுன்னு பொறுத்து இருந்து பார்க்கலாம்😍😍....