விளக்கம்

admin | 14 Nov 2025 | Share

நீங்கள் போட்டியில் பங்கேற்க விரும்பினால் தளத்தில் register செய்ய வேண்டும்.

Register செய்வது எப்படி என தெரிந்து கொள்ள

Valanchuli ஓபன் ஆனதும் மேலே படத்தில் சுட்டி காட்டியது போல் குறியீடு இருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும்.

அதை கிளிக் செய்தால் மேலே உள்ள படத்தில் சுட்டி காட்டியது போல் உள்நுழைக என காட்டும், அதை கிளிக் செய்ய வேண்டும்.

மேலே உள்ள படத்தில் சுட்டி காட்டியது போல் register என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Register கிளிக் செய்தால் மேலே உள்ள படத்தில் உள்ளது  போல் register form open ஆகும். அதை நிரப்புவது குறித்த விளக்கம் இதோ

User name – உங்கள் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். தமிழில் டைப் செய்தால் register செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(Example – Madhu Nikitha

*Email

உங்கள் email ID கொடுக்கவும். Register செய்து முடித்த பிறகு இந்த ஈமெயிலுக்கு verification mail வரும், அதனால் உங்கள் பயன்பாட்டில் உள்ள   மெயில் ஐடியை கொடுக்கவும்.

(Example – editor@valanchuli.com)

*Password

இங்கு கொடுக்க போகும் password வைத்து தான் தளத்தில் உங்கள் கணக்கை login செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*First name and last name

இங்கு கொடுக்க போகும் பெயர் தான் மற்றவர்களுக்கு காட்டும். அதனால் மற்றவர்கள் உங்கள் புனை பெயர் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே உங்கள் புனை பெயரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்யவும்.

(Example – first name – Madhu (அ) மது

Last name – Nikitha (அ) நிகிதா

படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் உங்கள் profile image add செய்யலாம். இதை add செய்யாமலும் விடலாம். ஒருவேளை நீங்கள் register செய்யும் போது தவறாக profile image add செய்து இருந்தால் பயப்பட வேண்டாம்.  தளத்தில் login செய்த பிறகு சுயவிவரம்  சென்று உங்கள் profile image சரி செய்து கொள்ளலாம். அல்லது add செய்து கொள்ளலாம்.

Profile image சரி செய்ய மேலே படத்தில் சுட்டி காட்டியது போல் சுயவிவரம் கிளிக் செய்யுங்கள்.

படத்தில் சுட்டி காட்டியது போல் choose file கிளிக் செய்து உங்கள் profile image add செய்யலாம், அல்லது மாற்றலாம்.

இப்பொழுது register செய்வது பற்றி தொடர்வோம்.

User name, email id, password, first name, last name கொடுத்து முடித்த பிறகு படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் உள்ள Register கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் mail id register ஆகி இருக்கு. அடுத்து  register செய்யும் போது நீங்கள் கொடுத்த உங்கள் மெயிலுக்கு verification mail வரும், (ஒருவேளை இன்பாக்ஸில் மெயில் இல்லை என்றால் spam check செய்து பார்க்கவும்) அதில் இருக்கும் verify email கிளிக் செய்தால் தான் உங்கள் registration முழுமையடையும், அதன் பிறகு தான் உங்களால் லாகின் செய்ய முடியும்.

(Verify email என்பது படத்தில் காட்டியது போல் கிளிக் செய்ய முடியாமல் வெறும் text மாதிரி வந்தால் contact@valanchuli.com – க்கு தெரிவிக்கவும்.)

Verify email கொடுத்த பிறகு தளத்தில் உங்களால் லாகின் செய்ய முடியும்.

User name – உங்கள் மெயில் ஐடி

Password – நீங்கள் register செய்த போது கொடுத்த password

இதை நிரப்பி லாகின் செய்யலாம்.

Register and login செய்வது எப்படி என தெளிவாகி இருக்கும் என நம்புகிறோம்.

(போட்டியின் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள மெனுவில் ‘போட்டிகள்’ கிளிக் செய்து நாவல்மேளா-2025 கிளிக் செய்து பார்க்கவும், போட்டியின் விதிமுறைகளை பாலோ செய்து எழுதும் அனைவருக்கும் பரிசு நிச்சயம் உண்டு)

போட்டியில் பங்கேற்பது எப்படி?

மெனுவில் போட்டிகள் கிளிக் செய்யுங்கள். அங்கே போட்டியில் கலந்து கொள்ள ‘ கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்’ என்பதற்கு கீழே உள்ள ‘ படைப்பை சேர்க்க’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து அங்கு கொடுக்கப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து நிரப்புங்கள்.

 

போட்டிகள்

 

இதில் நாவல்மேளா 2025 என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 

தலைப்பு

 

உங்கள் தொடர்கதையின் தலைப்பை டைப் செய்யவும்.

 

பிரிவுகள்

 

உங்கள் கதை எந்த வகையை சார்ந்தது என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 

உதாரணம் – காதல், ஆன்டி ஹீரோ கதை

 

Description

 

உங்கள் கதை பற்றிய முன்னோட்டம், உங்கள் கதையில் இதெல்லாம் இருக்கும், இப்படி தான் கதையின் போக்கு இருக்கும் என்பது பற்றிய சிறு அறிமுகம் கொடுக்கவும்.

 

படம்

 

உங்கள் கதைக்கு பொருத்தமான கவர் இமேஜ் அப்லோட் செய்யவும்.

 

இதெல்லாம் நிறைவு செய்த பிறகு சமர்ப்பிக்கவும் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் கதையின் தலைப்பு register ஆகி விடும்.

தொடர்கதை என்பதற்கு கீழ் உங்கள் கதையின் தலைப்பை டைப் செய்யவும்.

Add “உங்கள் தலைப்பு” கொடுத்தால் தான் தலைப்பு add ஆகும். இதை செய்தால் தான் உங்கள் கதையை publish செய்ய முடியும். இது மிக அவசியம்.

 

 

உங்கள் கதையில் முதல் எபிசோட் எழுத வேண்டுமானால் மீண்டும் போட்டியில்  கலந்து கொள்ள கிளிக் செய்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து அங்கு கொடுக்கப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து நிரப்புங்கள்.

போட்டிகள்

நாவல் மேளா 2025

தொடர்கதை

இங்கு கிளிக் செய்து ஏற்கனவே நீங்கள் கிரியேட் செய்த தொடர்கதையின் தலைப்பை செலக்ட் செய்யுங்கள்.

தலைப்பு

Episode 1 என டைப் செய்யுங்கள்.

மேலும் தெளிவு பெற கீழே உள்ள படம் உதவும்.

 

அடுத்தது கொடுத்து writing page-ல் உங்கள் எபிசோட் கண்டன்டை நேரடியாக அல்லது copy paste செய்யலாம்.

கடைசியாக சமர்ப்பிக்கவும் கிளிக் செய்யுங்கள்.

 

 

உங்கள் கதையின் முதல் எபிசோட் பதிப்பிக்கப்பட்டு இருக்கும். உங்கள் கதையை பார்க்க மெனுவில் ‘ எனது பக்கம்’ கிளிக் செய்து அங்கு நீங்கள் எழுதிய கதைகள் அனைத்தையும் பார்க்கலாம்.

நீங்கள் பதிப்பித்த எபிசோடை ஒரு நாள் வரை திருத்த டெலிட் செய்ய முடியும், அதற்குள் தேவைபட்டால் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

இதே போல் போட்டி கதையில் அடுத்தடுத்த பாகம் சேர்க்கலாம்.

 

  • Author
    admin
    November 15, 2025

    கொடுக்கப்பட்ட வழிமுறைகளை சரியாக follow செய்தீர்களா? ஒருமுறை உங்கள் google இணைப்பை refresh செய்து மீண்டும் முயற்சித்து பாருங்கள். அப்படியும் submit செய்ய முடியவில்லை என்றால் editor@valanchuli.com மெயில் செய்யுங்கள். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்வோம்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *



  • Author
    Maria Jenisha
    November 14, 2025

    I cant uplode my story. Why it’s not submiting?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *