தீண்டலில் தோய்கிறேன்

BalaSneha Velmurugan | 18 Apr 2026 | Share

உன் ஒற்றை இதலுறுஞ்சும் 

முத்தத்தில் என் வெட்கம்

துகிலுறுயுதடா….

உன் விரல்களின் வன்மையில் 

என் பெண்மையில் அழுத்தம்கூட்ட  

 என் தயக்கம்  உதறி தாபம் தூண்டும்

 வித்தைக்காரனடா நீ!!!

இலவம் பஞ்சு மெத்தையின் கதகதப்பில் வராத உறக்கம்…

என் பஞ்சு மேனியில் உனக்கு கிட்ட அயர்ந்து அணைத்து துகில் கொள்கிறாய்..

உன் சிகை கோதும் எனக்கு சிறுபிள்ளைதான்…. இப்பொழுது சிறுபிள்ளைதான்…. 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.