Udhaya Novel's | 18 Mar 2026 | Division: காதல் | Share
தன்னை ஒரு ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றும் ரவுடி நாயகனை காதலிக்கும் நாயகி.. இரண்டு வருடங்கள் கழித்து அவள் வேலை செய்யும் ஆபீசில் மீண்டும் அவனை பார்த்து அதிர்ந்து போகிறாள்.. மீதி கதையில்..