Kirthi ,Purusoth | 24 Nov 2025 | Division: காதல் | Share
ஏழ்மை பிடியில் சிக்கிய சிறுவனின் முதல் பார்வையும்... கூண்டுக்குள் சிக்கிய இளவரசிக்கு முதல் பார்வையும்..... காதல் என்று தெரியாத ஒரு ஈர்ப்பு ... இது அவர்களை மையமாக கொண்ட காதல் கதை... இருவரின் அனுபவமில்லா முதல் காதல் என்ன ஆனது என்பதை அவர்களுடனே வாழ்ந்து பார்ப்போம்