இதயகள்வன்

BalaSneha Velmurugan | 18 Apr 2026 | Share

என் கள்வனே    💗💗💗 

உன் நினைவு ஒவ்வொன்றும் என்                மனது எனும் பறவையை🕊🕊🕊 ஒரு இடம் நிற்கவிடாமல்   …

நினைவை      மட்டும் சுமக்க இயலாது!!!🖋🖋🖋 

உன்னையும் என் விழி சிறையில் கைதியாக்க             … ஏங்குகிறது!!!!

நீயோ கள்வன் அல்லவா????

“நான் நிதானிக்கும் முன்”

என் மனது என்னும் பறவையை உன் இதயகூண்டில் ஆயுள் கைதியாக தஞ்சம் அடைய வைத்து விட்டாய்!!!!!

இனி எனக்கு ஏதடா விடுதலை !!!…

விரும்பியே ஏற்கிறேன் இச்சிறை வாசத்தை♥️🤍

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.