உனை சேர வருவேன்

Bharathi Gunasekaran | 15 Nov 2025 | Division: காதல் | Share

சூழ்நிலையால் தன் கருவில் சுமத்த குழந்தைக்கு தாயாகும் ஹீரோயின், தன் அப்பா யார் என்று தெரியாமலே வளரும் குழந்தை, தன் குழந்தைகாக கல்யாணமே வேண்டாம் என்று வாழ்கிறாள் அவள், அவளை பற்றி முழுதாக தெரிந்து அவளை உயிராக காதலிக்கும் ஒருவன், அவள் அவனை கரம் பிடிப்பாளா? இல்ல தன் குழந்தைகாக கடைசி வரை வாழ போகிறாளா? இல்லை குழந்தையின் உண்மையான அப்பா யார்? அவன் வருவானா இவர்களை தேடி? இதை எல்லாம் தெரிந்துக்கொள்ள தொடந்து படியுங்கள் "உனை சேர வருவேன்" நாவலில்

பாகங்கள் (7)

1.  1. ஹீரோயின் அறிமுகம்
15 நவம்பர் 2025
 40   0
2.  2. யார் அவன்?
15 நவம்பர் 2025
 20   0
3.  3. யுகன் சேட்டை
16 நவம்பர் 2025
 19   0
4.  4. உனை சேர வருவேன்
18 நவம்பர் 2025
 24   0
5.  5. உனை சேர வருவேன்
19 நவம்பர் 2025
 19   0
6.  6. உனை சேர வருவேன்
20 நவம்பர் 2025
 26   0
7.  7. உனை சேர வருவேன்
21 நவம்பர் 2025
 30   0