தோப்பூர் :
எல்லாரும் அந்த கண் கொள்ளாத காட்சியை சந்தோஷமா பாத்துட்டு இருக்காங்க
கீர்த்திகா குட்டி தான் லயா கூட பிரிண்ட் ஆயிட்டாங்க இல்ல விட்டுட்டு நகரவே இல்ல
லயாவோட கன்னம் இரண்டும் சாஃப்டா இருக்குன்னு சும்மா சும்மா தொட்டு தொட்டு வேற பாத்துட்டு இருக்கா குட்டி பாப்பா
அவளுக்கு புது பிரிண்ட் கிடைத்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருக்கா.
லயாவுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருச்சு துரு துருன்னு இருக்கா இல்ல
லயாவுக்கு அவ பொம்மை எல்லாம் காமிச்சு இரண்டு பேரும் பப்பட் ஷோ எல்லாம் விளையாடிட்டு இருக்காங்க
….
வயல்ல வேலைக்கு சொல்லப் போனவரு அங்குள்ள வேலையை சொல்லி முடிச்சுட்டு திரும்பி கிளம்பியாச்சு மாறன்
இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வாசி நேசனுக்கும் கல்லூரி கிடையாது அதனால அவனும் அவ பிரண்ட்ஸ் எல்லாம் எங்கேயோ பார்க்க போயிருந்தா திரும்பி வந்துட்டு இருக்கான்
வாசன் கரும்பு அலைக்கு போய் இருக்கா அதனால அவன் இல்ல மாதிரியான அவனுக்கு சாப்பாடு மட்டும் கொடுத்து அனுப்பி விடுவார்கள்
வாசனைக்கு என்னைக்குமே தன்னோட தம்பி மாறன நினைச்சு அவ்ளோ பெருமையா இருக்கும்
ஏனா இந்த வயசிலேயே அவனுடைய திறமை அவனுடைய முடிவு எடுக்குற திறன் இது எல்லாத்தையும் மேல தன்னோட பொண்ண அவனுக்கு ஒரு பொண்ணு பொறந்தா அது எப்படி பார்த்து நானோ அதைவிட ஒரு பத்து மடங்கு அதிகமாவே பாத்துட்டு தானே இருக்கான் அவ்வளவு சந்தோஷமா இருக்கும் அவனை நினைத்து பார்ப்பதற்கு ...
எப்ப கடவுள் கிட்ட வேண்டிட்டாலும் குடும்பத்தில் எல்லாருக்காகவும் சேர்ந்து வேண்டுன்னாலும் தனியா என்னைக்குமே மாறனுக்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கணும்
அவ இந்த குடும்பத்தை மாறன தாண்டி தாங்கிக்க வேண்டும் என்று சொல்லி நினைச்சு வேண்டிட்டு தான் இருப்பான்
ஆனா அவனே நினைக்காதது தன்னோட அத்தை பொண்ணு தான் அந்த பொண்ணு அப்படிங்கறது..
அந்த காலத்துல கூட்டு குடும்பம் என்பது எல்லா இடத்திலும் இருந்ததுங்க
ஒரு குழந்தை ஒரு வீட்ல பொறந்ததுனா அந்த குழந்தை தன்னோட அப்பா கிட்ட எவ்ளோ நேரம் செலவிடுதோ அதை தாண்டி சித்தப்பா பெரியப்பா தாத்தா அம்மா சித்தி பெரிமானு எல்லார் கூடயும் நேரத்தை செலவிட்டுச்சு தனக்கு ஒன்னு வேணும்னா அது அப்பாகிட்ட மட்டும்தான் கேட்கணும்னு அவசியம் இல்ல பெரிய பா சித்தப்பாட கூட கேட்கலாம்னு மனசுல இருந்தது .
பெரியப்பா குழந்தையும் சித்தப்பா குழந்தையும் தன் கூட பொறந்த அண்ணன் தம்பி அக்கா தங்கச்சியா நினைக்கிற பக்குவமும் இருந்தது
இப்ப அதெல்லாம் இல்ல காலங்கள் மாறிட்டே இருக்கு வளர்ந்துட்டே வரும் சூழ்நிலைகள் மாறாது வேற வேற கண்டத்துக்கு மாறி போறோம் அது தப்புன்னு சொல்ல வரல
ஆனா இப்ப எல்லாம் நம்ம பெரியப்பா பொண்ணு பேரு என்னன்னு கேட்டாலே ஒரு நிமிஷம் யோசிக்கிறோங்க
ஏன்னா நம்ம அவங்க எல்லாம் ஒரு மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையோ வீடியோ கால்ல பார்க்கிறோம் அவங்க அவங்க இதுல வளர்ந்து பெரியவங்களாயிட்டு இருக்காங்க அது தப்புன்னு சொல்ல வரல என்னதான் நாடு வீட்டு நாடு போனாலும் நமக்குள் உள்ள உறவு மாறாது இல்லையா வாரத்துக்கு ஒரு தடவ எல்லாரும் குடும்பமா உட்கார்ந்து பேசி இரண்டு வருஷத்துக்கு ஒரு தெரியாத வந்து பார்த்து பேசி சிரிச்சு சந்தோஷமா இருக்கணும்
சரி நீங்க சொல்லலாம் ஒரு தடவை வந்துட்டு போறதுன்னா எவ்வளவு செலவாகுதுன்னு கண்டிப்பா நிறைய ஆகும்ங்க பரவால்லன்னு வந்துட்டு போலாம் அப்படி இல்ல உங்களால செலவு பண்ண வாய்ப்பு இல்லனாக
வாரத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா எல்லார்கிட்டயும் பேச வைக்கணும்
உறவுகளோட அருமையா குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளருங்க இது நாளைக்கு நம்பளை இல்லாம போனாலும் கண்டிப்பா நம்ம கூட பொறந்தவங்க நம்மள குழந்தைகளை விட்டுட மாட்டாங்க
சில இடங்கள்ல நடக்குது தான் யார் எந்த கூட பிறந்தவர்களும் பார்த்துக்காம இருக்காங்க தான்
அதுக்காக எல்லா கூட பிறந்தவங்க அப்படின்னு எடுத்துக்க முடியாது இல்ல ஒரு நாணயம்னு எடுத்துக்கிட்டா அதுக்கு ரெண்டு பக்கம் இருக்குங்களே அந்த மாதிரி தான் மனிதர்களும்
சித்தப்பா அப்படிங்கற உறவு ஒரு அப்பாக்கு சமமான உறவுங்க
ஒருத்தவ தான் குழந்தைகிட்ட உணரக்கூடிய ஒரு விஷயத்தை தான் அண்ணன் குழந்தைக்கு கிட்ட முதல்ல உணர்ந்துடுறாங்க
தாய்மை அப்படிங்கறது பெண்களுக்கு மட்டும் கிடையாது ஆண்களுக்கு உண்டு ஒவ்வொரு ஆணும் தனக்கு குழந்தை பிறக்கும் போது தாய்மை உணர்வை உணருவான்
ஆனா அந்த சித்தப்பா சித்தி அப்படிங்கிற உறவெல்லாம் தான் அந்த உணர்வை தனக்கு பிறக்க போற குழந்தைகளுக்கு உணரதுக்கு முன்னாடியே அக்கா அண்ண அவங்களுக்கு பொறக்குற குழந்தையிலேயே உணர்ந்துடுறாங்க
எத்தனை சித்திகளுக்கும் எத்தனை சித்தப்பாக்களுக்கோ தன் அண்ணா அக்காவோட குழந்தை முதல் குழந்தையா இருந்திருக்காங்க
இன்னமும் இருந்துட்டு தான் இருக்காங்க
ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும் 🤍 🤗
உன்னதமான உறவே
– ரம்யா ராமநாதன்
( மக்காஸ் அந்த லைக் கமெண்ட் எல்லாம் போட்டீங்கன்னா தான் எனக்கு கொஞ்சம் பூஸ்ட்டா இருக்கும்
நானும் வளர்ந்து வர ஒரு கத்துக்குட்டி ஏதோ என்னால முடிஞ்சத தத்தித்தவழ்ந்து தட்டு தடுமாறி எழுதிட்டு இருக்கேன்
ஒரு குழந்தை எப்படி முதல் தடவை நடக்கிறப்ப அதை பார்த்து பெரியவங்களா சந்தோஷப் படுறாங்களோ அதே மாதிரி எனக்கும் நீங்க ஏதாவது கொஞ்சம் பார்த்து பண்ணி விட்டா தானே எனக்கு ஒரு எனர்ஜியா இருக்கும்…
என்றும் உங்களது கருத்துக்களை எதிர்நோக்கும் ரம்யா ராமநாதன் )
சரின்னா ஆட்டத்தை திருப்பி பஸ்ட்ல இருந்து கண்டினியூ பண்றாங்க
இப்போ இந்த கேங்ல நேசனும் சேர்ந்தாச்சு
புதுசா வந்தவாசி நேசம் தான் கண்ண பத்திக்கிறா மத்த எல்லாரும் போய் ஒளிய ஆரம்பிச்சுட்டாங்க..
இதுதான் லயா ஒழியுறதுக்கு ஓடுறப்ப நேரா மாறன் ரூம நோக்கி போக மாறன் அந்த நேரம் பார்த்து கரெக்ட்டா கதவை திறக்கிறான்
திடீர்னு உள்ளார வந்த லயாவும் வெளில வந்துட்டு இருந்த மாறனும் ஒன்னு ஆயிடுச்சு
இவ பூ அவன் மரம் அது எப்படி பூ மோதி மரம் கீழே விழும்
விளையாட்டு ஆர்வத்துல லயா சாரி சாரி சொல்லிட்டு போயிடுறேன்
பட் நம்ம மாறன் பீரிஸ் ஆகிட்டான் கண்டோன காதல்ங்க
கண்ண பாத்து தோன்றின காதல்
இது வரியும் யார்கிட்டயும் உணராத ஒரு புதுவிதமான உணர்வை இப்போ உணர்ந்தான்
அவன் அம்மா பெரியம்மாவை தவிர வேற எந்த பொண்ணுமே அந்த ரூமுக்கு வந்தது கிடையாது
கிருத்திகா குட்டி குட்டி பாப்பாங்க அவ லிஸ்ட்ல வரல
தன்னோட ரூமுக்குள்ள தன்னை மீறி வந்து ஒரு பொண்ணு அங்கேயே இடம் பார்த்து ஒலியரத பாக்குறப்ப இது ஒரு புதுவிதமான உணர்வுங்க கோவம் என்கிற உணர்வு வரல நம்மள கேக்காம வந்துட்டாலே என்கிற உணர்வு வரல
ஏதோ அந்த வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும்ல அப்படி இருந்துச்சி…
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்.
-கம்பராமாயணம்
நேசமனும் தேடிட்டு வர ஆரம்பிச்சாச்சு ரூமுக்கு வெளில இருந்தா மாறன் கண்டிப்பா அந்த ரூம்குள்ள ஆள் இருக்க மாட்டாங்க அப்படின்னு அவன் அந்த ரூமை தாண்டி நடக்க ஆரம்பிச்சுட்டான்
இவங்க விளையாட்டு சுவாரசியமா வேடிக்கை பாத்துட்டு இருக்கான் மாறன் ஒவ்வொருத்தவங்களா கண்டுபிடிக்க ஆரம்பிச்ச நேசனும் லயாவத் தவிர எல்லாரும் கண்டுபிடிச்சிட்டான்
இப்ப எல்லா கோஷ்டியும் சேர்ந்து லயா எங்கே தான் தேடுதுங்க..
நம்ப லயா தான் மாறன் ரூம்ல உள்ள பெட்டுக்கு கீழே ஒளிஞ்சிட்டு இருக்கானே…
இவங்கள பாத்து அவங்க தேடிட்டு இருக்குறவங்கள பார்த்த மாறன் என்ன ஏதுன்னு கேட்கிறான் தெரிஞ்சுக்கிட்டே தான்
நம்ம கிருத்திகா குட்டி அழகா எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ணி முடிச்ச உடனே அவன் அந்த கெங்க கிட்ட டீல் பேசுறான் என்ன ரீலிங்கா நான் ஹெல்ப் பண்றேன் பட் நீங்க என்ன நெக்ஸ்ட் ட்ரூன்ல சேர்த்துக்கணும் நானும் வரேன் அப்படின்னு சொல்லி சொல்றான்
இதை கேட்டாங்க எல்லாருக்குமே ஷாக்கோ ஷாக்கு தான்
முதலாவ விளையாட்டுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னதே ஒரு ஷாக் ஆனா விஷயம் இதுல நானும் வரேன்னு டீலிங் எல்லாம் பேசுவது சாக்கோ ஷாக்கு தான் எல்லாருக்குமே
ஆனா இது ஒரு அன்பான அதிர்ச்சி
எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம் இதை பார்த்துட்டு வாசனும் கௌரியும் கூட நானும் வருவேன் அப்படின்னு சொல்லி சொல்லிட்டாங்க அடுத்த ரவுண்டுக்கு
ப்ரீத்தி தான் சரி அப்ப லயா எங்க தான் ஒளிஞ்சிருக்கா அப்படின்னு யோசிக்கிறா
எல்லார்டையும் கேட்கிறா
எல்லாரும் ஒவ்வொரு பக்கமா பிரிஞ்சு தேடப் போக எல்லாரையும் நிப்பாட்டுன மர எல்லாரையும் பின்னாடி வாங்கினு கூப்பிட்டு போறாரு லயா காமிக்க
அவரும் வாசல் எல்லாரையும் கூட்டிட்டு வந்து நிப்பாட்டிட்டு நேசனை ரூம்குள்ள போய் தேட சொல்றான் எல்லாருக்குமே இது ஒரு ஷாக் தான் ஏன்னா அவர்களுக்குள்ள யாருமே போனது கிடையாது
ஒரு அதிர்ச்சியான விஷயம் இதுல தேடவேற ஹெல்ப் பண்றானே யோசிச்சுட்டே உள்ளார போறான் அங்க தான் நம்ம லயா கீழ படுத்திருக்காலா அவள கண்டு பிடிச்சுடுறாங்க இப்ப லயாவும் அவுட்.
லயாவுக்கும் தெரிஞ்சிருச்சு மாறன் தான் ஹெல்ப் பண்ணி இருக்கான்னு
மாறன் ஐயாவை காதலா பார்க்க அங்க லயா மாறன கண்ணாலேயே எரிச்சிடுவா போல அப்படி பாக்குறா..
எல்லாரும் விளையாட்டு கண்டினியூ பண்றதுக்கு கீழே இறங்கி போயிட்டு இருக்க இப்ப மேல மாறனும் லயாவும் மட்டும்தான் இருக்காங்க
உங்கள பத்தி தாரா எவ்வளவு சொல்லி இருக்கா தெரியுமா? நீங்க ஏன் இப்படி பண்றீங்க இது தப்பு இல்லையா
ஏன் இதுல என்ன தப்பு இருக்கு இது விளையாட்டு தானே உன்கிட்ட விளையாடுற இதுல என்ன தப்பு இருக்கு
நீங்க கண்டுபிடிக்காம இருந்திருந்தா எனக்கு ஐஸ்கிரீம் கிடைத்திருக்கும் தெரியுமா இந்த தடவை நேசன் யாரை கடைசி வரை கண்டுபிடிக்கவில்லையோ, அவங்களுக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காங்க
ஐஸ்கிரீம் தானே வேணும் நான் வாங்கி தரேன் இதுக்கா சின்ன புள்ளத்தனமா இருக்கிறது
மாறன் மனசோ நான் முன்னாடி பெரியவங்களே பேசுறதுக்கு யோசிக்கிறாங்க இந்த சிலுவண்டோ இந்த கத்து கத்துது. ஆனாலும் புடிச்சு தான் இருக்கு புக்கு பொழப்பா இருந்தாலும் அந்த மூக்கை கடித்து சாப்பிட தான் ஆசையா இருக்கு அப்படின்னு நினைச்சுக்கிறான்
இந்த டைம் விளையாடுறப்ப கண்டிப்பா சீட்டிங் பண்ண கூடாது அவங்கவங்க ஒளிஞ்சிக்கிறோம் அவங்க அவங்க
எப்படி கண்டுபிடிக்கிறார்கள் கண்டு பிடிச்சுக்கிட்டு மாறன் கிட்ட சொல்ல
சரி சரி வா வா இது என்ன விளையாட்டு நான் உனக்கு ஒரு வேற விளையாட்டு சொல்லி தரேன் அப்படின்னு சொல்றான்
வேற என்ன விளையாட்டு
சொல்றா சொல்ற ஆனா அது இப்ப இல்ல நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்
உங்க கல்யாணத்துக்கு அப்புறமா உங்களுக்கு பொண்ணு எல்லாம் பாத்துட்டாங்களா
பாத்தாச்சு நேரா நிக்கிற
என் ரூமுக்குள்ள நிக்கிற
எங்க ரூமுக்குள்ள நிக்கிறோம்.
என்ன சொல்றீங்க நீங்க
வேற என்னத்த சொல்லுவாங்க
நீ தான் என் பொண்டாட்டின்னு சொல்றன்
ஆஹ்…..ஹான்
படபடன்னு கண்ணு அடிச்சுக்குது நம்ம லயாவுக்கு
மாறன் லயா கிட்ட இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து ஒரு ஒரு அடி கேப் விட்டு இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு இருந்த நான் அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் அந்த மாதிரி படபடன்னு அடிச்சுக்கிற கண்ணுக்கு முத்தம் கொடுக்கணும்னு ஆசை சொல்லுது கொடுத்திடவா அப்படின்னு கேட்க பயந்த லயா ஓடிப் போயிட்றா
லயாவை எங்க காணோம் வழி தெரியல ஆனா அவளை தேடி வந்த கௌரி இது எல்லாத்தையுமே பாத்துட்டாள்
இங்க மாறனும் இந்த உலகத்திலேயே இல்ல வேற ஒரு உலகத்துல இருக்கான் காதல் அப்படிங்குறத தனக்கு வருமான்னு அதை பத்தி யோசிக்காம இருந்தா ஆனா எனக்கு தனக்குள்ளேயே ஒரு காதல் இருக்கு அந்த மனச கொள்ளை அடிச்சவ
தன்னோட ரூமுக்குள்ள இருந்தா அவளோட வாசனை இன்னுமும் இந்த ரூம சுத்திட்டு இருக்கு
நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டு இருக்கான்.
என்னைக்கோவுல தான் கைக்குள்ளேயே வச்சுக்கணும் என்கிற ஆசை அதிகமாயிட்டே இருக்கு
ராட்சசி பார்த்த பத்து நிமிஷத்திலேயே மனுஷனை படுத்துறடி
சீக்கிரமா வந்துடுடி இந்த மாமன் கிட்ட
மேலிருந்து ஓடி வந்த லயாவ ஊஞ்சலாட்ல வாங்கன்னு கூட்டிட்டு போயிட்டா குட்டி பாப்பா
மேலத்தான் பாத்துட்டு வந்ததை சொல்றதுக்கு ஒரு பக்கம் ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் போட்டுட்டாங்க நம்ம கௌரி
மொத்தச் சின்ன உங்க குரூப் அங்க தான் இருக்கு நேசன் தாரா ப்ரீத்தி வாசன் கரண்
“என்ன மா ? ” , வாசன்
நேசன், “அண்ணி சீக்கிரம் சொல்லுங்க போய் விளையாடலாம்”
நம்ம மாறன் காதலிக்கிறான்
“அக்கா விளையாடாத அக்கா மாறன் மாமாவாவது காதலிக்கிறதாவது அதெல்லாம் அவருக்கு வராதுகா”,கரண்
“ப்ரப்போசே பண்ணிட்டான்” , கௌரி
“அக்கா ஏதாவது பேய் படம் பாத்தியா அக்கா உளறிட்டே இருக்க”, தாரா
“நான் சொல்றதை நீங்க நம்பல இல்ல வாங்க நானே காட்டுறேன் “
இவங்க பேசிட்டுறகப்ப,
லயா ஆன்ட்டி பேசவே மாட்றாங்க
உம்முன்னு இருக்காங்க
அப்படின்னு சொல்ற குட்டி பாப்பா
தாரா ,”இப்ப அவளுக்கு என்ன ஆச்சு ?”
பார்த்த பத்து நிமிஷத்திலேயே ப்ரொபோஸ் பண்ணா அந்த பொண்ணு அப்புறம் என்ன பண்ணும்
என்ன,நேசன்
என்ன,தார
நம்ம மாறனுக்கு தான்
நம்ம ம
No comments yet.