About Us

வலஞ்சுழி என்பது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை எளிய முறையில் இணைக்க உருவாக்கப்பட்ட தமிழ் டிஜிட்டல் கதை தளமாகும்.
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை இலவசமாக வெளியிட்டு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். வாசகர்கள் தங்களுக்கு பிடித்த கதைகளை எளிதாக வாசிக்கலாம்.
மேலும், சில சிறப்பு கதைகள் மற்றும் அத்தியாயங்கள் subscription அல்லது keys மூலம் unlock செய்து வாசிக்கும் வசதியும் உள்ளது.

Login Image