சாய்க்காதடா சைக்கோகாரா!

Valanchuli Tamil | 22 Apr 2026 | ID: VLN54979 | Division: மர்மம் | Share

சொத்துக்காக தன்னை துரத்தும் கும்பலிடம் இருந்து தப்பிக்க, மயூரி முன்பின் தெரியாத சுகிர்தனிடம் உதவி கேட்கிறாள். ஆனால் அவனோ பெண்களை கடத்தும் சைக்கோவாக இருக்க, மயூரிக்கு அவனை பற்றிய உண்மை தெரிய வருமா? சுகிர்தன் சைக்கோவா அல்லது நடிக்கிறானா? மயூரிக்கு ஒரு சைக்கோவோடு காதல் மலருமா ? Thrilling, romance, comedy கலந்த entertainment அனுபவம் பெற 'சாய்க்காதடா சைக்கோகாரா' முழு கதையை படியுங்கள்.

பாகங்கள் (0)