என் கள்வனே
உன் நினைவு ஒவ்வொன்றும் என் மனது எனும் பறவையை ஒரு இடம் நிற்கவிடாமல் …
நினைவை மட்டும் சுமக்க இயலாது!!!
உன்னையும் என் விழி சிறையில் கைதியாக்க … ஏங்குகிறது!!!!
நீயோ கள்வன் அல்லவா????
“நான் நிதானிக்கும் முன்”
என் மனது என்னும் பறவையை உன் இதயகூண்டில் ஆயுள் கைதியாக தஞ்சம் அடைய வைத்து விட்டாய்!!!!!
இனி எனக்கு ஏதடா விடுதலை !!!…
விரும்பியே ஏற்கிறேன் இச்சிறை வாசத்தை♥️
No comments yet.