BalaSneha Velmurugan | 23 Nov 2025 | Division: காதல் | Share
மனைவி விட்டு சென்ற பின் ஒரு வயது குழந்தையுடன் தனியாக இருக்கும் தீன தயாளன்.பிறந்ததிலிருந்து அனாதையாக இருக்கும் மதுநிலா. ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் கேர்டேக்கராக அங்கு செல்கிறாள்.அவளின் வருகைக்கு பின் பாலைவனமாக இருந்த தீனதயாளனின் வாழ்க்கை பூஞ்சோலையாக மாறுமா ?என்பதே இக்கதை. காதல், குடும்பம், சண்டை, கூடல் நிறைந்த குடும்ப காதல் கதை.