கற்பனை என்னும் வாழ்வில் உன் முகம் அறிய ஆவல் கொள்கிறேன் நீயோ!
சிறுப்பிள்ளைப்போல் கண்ணாமூட்சி ஆடுகிறாய்
உன் வதனம் காணக்கூட எனக்கு உரிமை இல்லயா …….
என்னவனே …
BalaSneha Velmurugan | 19 Mar 2026 | Share
கற்பனை என்னும் வாழ்வில் உன் முகம் அறிய ஆவல் கொள்கிறேன் நீயோ!
சிறுப்பிள்ளைப்போல் கண்ணாமூட்சி ஆடுகிறாய்
உன் வதனம் காணக்கூட எனக்கு உரிமை இல்லயா …….
என்னவனே …
No comments yet.