என் அவன் முகம் பார்க்கும் தருணம் நோக்கி
எத்தனை நாள் நான் இங்கு மனதில் தவம் இருக்கிறேன்….
சிறு நொடியாவது அவன் மனம் என் நினைவின் தாக்கத்தில் சஞ்சலம் ஆகுமோ……….
உன் முகம் அறியா பிம்பத்தை … கேட்கிறேன்….
என் சீனி கருப்பட்டி யே….🤍🤍
BalaSneha Velmurugan | 19 Mar 2026 | Share
என் அவன் முகம் பார்க்கும் தருணம் நோக்கி
எத்தனை நாள் நான் இங்கு மனதில் தவம் இருக்கிறேன்….
சிறு நொடியாவது அவன் மனம் என் நினைவின் தாக்கத்தில் சஞ்சலம் ஆகுமோ……….
உன் முகம் அறியா பிம்பத்தை … கேட்கிறேன்….
என் சீனி கருப்பட்டி யே….🤍🤍
No comments yet.