அரக்கனோ என் அரணோ எபிசோட் -9

BalaSneha Velmurugan | 10 Dec 2025 | Share

அத்தியாயம்
-9

தோட்டத்திற்கு
பூக்கள் பறிக்கலாம் என்று வந்த ரதியின் கண்களில் முதலில் தென்பட்டது விஷ்வாவின்
பின்புறம் தான்
.

யாருடனோ போன் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்த விஷ்வாவை
பார்த்து சிறிது நேரம் யோசித்துக்கொண்டு இருந்தால்
, தனால் என்று தெரியவில்லை இவரை பார்த்ததிலிருந்து மனதிற்குள் ஏதோ ஒரு சிறு சலனம்.

யாராவது
பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டு
பூக்கள் இருக்கும் இடத்தை நோக்கி மெதுவாக அவள் சொல்ல அவனின் கொலுசின் சத்தம்
கேட்டு திரும்பி பார்த்த விஷ்வாவிற்கு
கண்களை அவள்
மீது எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது
.

சாதாரண
நா
ளிலே அவளை பார்த்தபின் அவனால் மற்ற விடயங்களில் மீது கவனம் செலுத்துவது ரொம்ப சிரமமாக இருக்கிறது இன்று ஏனோ!!?மிகவும் அழகாக கண்ணுக்கு தெரிகிறாள்.

ராட்சசி!!” என்ன மயக்குறடி நீ”.

உன்ன என்கூட கூப்பிட்டு போகாம இந்த  விஷ்வா
இந்த
ஊர்
விட்டு போகமாட்ட
.

மிக மெதுவாக ரதி பூப்பறிக்கும் இடத்தை நோக்கி சென்று அவளை ரசித்து கொண்டிருந்தவனுக்கு சற்று மேலே இருந்த பூக்கள் எட்டவில்லை என்று எக்கி எக்கி பறிக்க முயற்சி செய்து கொண்டிருந்த ரதியின் மேடுபள்ளங்கள் பித்தம் கொள்ள செய்தது . 

இதற்கு முன் எத்தனேயோ பெண்களை மாடர்ன் உடையிலும் ,புடவையிலும் பார்த்து இருக்கிறான் .எவர் மீதும் தோன்றாத உணர்வு இவளிடம்
தோன்றுகிறதே.

வேண்டுமென்றே தன்னை மயக்க பார்க்கிறாலோஅதனால் தான் பாட்டி இவளை வீட்டிற்கு அழைத்து செல்லாம் என கேட்டாரோ ?என்று அவளை தவறாகப் புரிந்து கொண்டு தன் மனதின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல்  அவள் மீதே குற்றம் சுமத்தி மனதை நிம்மதிபடுத்திகொண்டான்

பின்னால் யாரோ நிற்பது போல் தெரிய திரும்பி பார்த்த ரதி விஷ்வாவின் மார்பில் மோதி தடுமாறி அவன் பனியனை இறுக்கி பிடித்து கொண்டால்.

யோசித்து கொண்டிருந்த விஷ்வாவிற்கு ரதியின் இந்த திடீர் செயல் நிகழ்விற்கு கொண்டுவர கையில் பூங்கொத்தாக பயத்தில் விழிகளை மூடி நிற்கும் ரதியை இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தான்.அவளின் நெருக்கம் பித்து கொள்ள செய்ய கைகளை  வெற்று இடையில் நுழைத்து வயிற்றின் மென்மையை அழுத்தி மேலும் தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டான்.

இவனின் செயல் ரதிக்கு பயத்தை தர அவனிடம் இருந்து விடுபட
எண்ணி அவனை பலம் கொண்ட வரை தள்ளி பார்த்தால் சிறுது கூட அசையாமல் அவளையே பார்த்து கொண்டு அவன் கைகள் மேலே முன்னேற

சீ என்ன விடுங்க !என்ன தொடதீங்க! தெரியாத பொண்ணுகிட்ட இப்படிதான் நடந்துப்பிங்களா .
உங்களுக்கு என்ன தொட என்ன உரிமை இருக்கு எனக்கு இதுல்லாம் பிடிக்கல
.உங்க பாட்டிக்கிட்ட சொல்லிதரே இருங்க கண்களில்   நீர்
வழிய
ரதி கூற,

அதனை பார்த்து கொண்டு இருந்தவிஷ்வாவிற்கு அவளின் தந்திஅடிக்கும்
உதடுகள் மட்டுமே கண்ணில் பட்டது பெருவிரலால் அவளின் உதடுகளை நிமிண்டி எடுத்து அழுத்தமாக முத்தம் வைத்து நிமிர கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விழுந்துவிடும்
அளவிற்கு அதிர்ச்சி , அவளின் இதழ்களில் என்ன சுவை கண்டானோ கீழ் இதழை கடித்து
இதழை மொத்தமாக தன் இதழுக்குள் வைத்து சுவைக்க ஆரம்பித்தான்
. மீண்டும் மீண்டும் அவள்
இதழ்களை சுவைத்துக் கொண்டே இருக்க ஏற்கனவே உதட்டு சாயம் பூசிய அவள் இதழ்கள்
மேலும் சிவந்து காட்சியளித்தது
.

 

சிறிதுநேரத்தில்
இதழ்கள் உப்புகரிக்க ஆரம்பித்ததும் நிமிர்ந்து பார்த்த விஷ்வாவிற்கு ரதியின்
கண்ணீர் மனதை பிசைந்தது
.அவனின் முகம் நிமிடத்தில் அலட்சியப்புன்னகை தத்தெடுத்து,

லுக் அட்
மி  டால்
ஐம் நாட் டூயிங் எனிதிங் பேட்இட்ஸ் ரியலி ஸ்வீட்..

 உனக்கு என் நெருக்கம் முத்தம் பிடிச்சிருக்கு
ஆமா தானே
. அண்ட்
என்ன மயக்க சொல்லி காசு குடுத்தாங்கலா எவ்ளோ வாங்குன
?என்கூட
ஒன் நைட் ஸ்டே பண்ணு அவங்க குடுத்தத விட அதிகமா தரேன்
. வரியா
சாயந்தரம் போலாம் கல்யாணம் முடிஞ்சதும்
.

பிடிக்கவில்லை
இவன் தொட்டது என அவள் சொல்லியதும் அவனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த அதனால் இது
போன்ற வார்த்தைகளை விட்டு விட்டான். ஆனால் அவன் சிறிதும் யோசிக்கவில்லை எந்த
உரிமையில் அவளிடம் நாம் இப்பொழுது இப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்ன
இருந்தாலும்  பார்த்து இரண்டு நாட்களே ஆன
பெண்ணிடம் நாம்  நடந்து கொள்வது தவறு என்று
கூட யோசிக்கவில்லை
.

இல்லவே இல்ல
.நீங்க வழுக்கட்டாயமா
என்கிட்ட தப்பா நடந்துகிட்டிங்க
. என்ன உரிமை இருக்கு உங்களுக்கு
யார் நீங்க மோத
. என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது உங்களோட
தேவையை தீர்த்துட்டு தூக்கி போடுற ஆள் மாதிரி தெரியுதா நான் ஒன்னும் உங்கள மயக்க
ஒன்னு  வரல
. எங்க
அம்மா அப்பா என்னை  அப்படி வளர்க்கவும்
செய்யல
. பண்றது எல்லாமே நீங்க தான் பண்ணீங்க ஆனா பழியும்
பாவமும் மட்டும் எனக்கா
. ஏன் எனக்கு மட்டும் எல்லா
கஷ்டத்தையும் கடவுள் கொடுக்கிறாரே கடவுள் கிட்ட உனக்கு கடைசியா என்ன வேணும்
அப்படின்னு கேட்டார்னா அவர் கிட்ட நான் ஒரே விஷயம் தான் கேட்டுப்பேன் இனிமே நான்
உங்களை என் வாழ்க்கையில பாக்கவே கூடாதுனு என்று சொல்லிட்டு விறு விறுவென்று நடந்து
வீட்டிற்குள் சென்று விட்டாள்
.

(இதே
வாயால்   இவரைத்தான் நான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்
,என்று சொல்லப் போகிறோம் என்று
முன்பே தெரிந்திருந்தால்
???? ரதியின் மனநிலை)

 ரதியின் இந்த அழுது வாடிய  முகம் விஷ்வாவின் மனதை ஏதோ செய்தது
தேவையில்லாமல் கோபத்தில் பேசி விட்டோமோ யோசித்துப் பேசி இருக்க வேண்டுமோ என்று
முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தான்
.

————————-__—————-_————–

வீட்டின்
பின்புறம்தான் கல்யாண மண்டபம் எனவே அனைவரும் கிளம்பி கல்யாண மண்டபத்திற்கு சென்றுவிட்டனர்
. அனைத்து சடங்குகளும்
அடுத்தடுத்து நடக்க ஆரம்பிக்க மணமகனை மணமகளையும் அழைத்து வந்து மணமேடையில்
அமர்த்தி   கெட்டி மேளம் என்று கூற
அவர்களின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது
.இது எதிலும்
மனம் போகாமல் ஏதோ ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டு விட்டேற்றியாக நின்று
கொண்டிருந்த ரதியை பார்த்து விஷ்வாவிற்கு மனம் வலிக்கச் செய்தது
.

காத்திருங்கள்

  அரக்கன் வருவானா அரணாக ❤ ❤ ❤

    No comments yet.