நுதல் முத்தம்

BalaSneha Velmurugan | 19 Mar 2026 | Share

முதல் நான் இங்கு நிற்க முடிவு உன்னை

                காணும் நாள் எதுவோ ??

….என் கள்வனே 😉

உன் நுதல் தீண்டி செல்லும் காற்றின் மீது

                               
       பொறாமை கொள்கிறேன்.😡……..  .

                     இருந்தும்

என் இதழ் தீண்டும் நொடி பொழுதில் 💋

உன் தீண்டலுக்கு அங்கு அவசியம்        

இல்லை என்று

என் மனதில் சிறு கர்வம் …😏

      உன் நுதல் முட்டி வருடும் சிகை மீது பொறாமை கொள்கிறேன் 😠

நான்… …….   

                    

இருந்தும்

    என் விரல் தொடும் நேரம் அவன் சிலிர்க்கும் நொடி 

உன் அவசியம் அங்கு இல்லை என்று

என் மனதில் சிறு கர்வம் 😏….

என் நுதல் தீண்ட நீ  வரும் நொடி😍 உன் அன்பின் ஆழம் கண்டு

  என் கர்வம்  தொலைந்தேனடா🙈….

             …… என் கள்வனே😍

 

    No comments yet.