தேடல்…

BalaSneha Velmurugan | 19 Mar 2026 | Share

         கற்பனை என்னும் வாழ்வில் உன் முகம்  அறிய ஆவல் கொள்கிறேன் நீயோ! 😟  

 சிறுப்பிள்ளைப்போல் கண்ணாமூட்சி ஆடுகிறாய்🙈🙈🙈🙈🙈

உன் வதனம் காணக்கூட எனக்கு உரிமை       இல்லயா …….

                 என்னவனே 😘

    No comments yet.