ஏக்கம்

BalaSneha Velmurugan | 19 Mar 2026 | Share

என் அவன் முகம் பார்க்கும் தருணம் நோக்கி ☺️

 எத்தனை நாள் நான் இங்கு மனதில் தவம் இருக்கிறேன்….

 சிறு நொடியாவது  அவன் மனம் என் நினைவின் தாக்கத்தில் சஞ்சலம் ஆகுமோ……….

உன் முகம் அறியா பிம்பத்தை … கேட்கிறேன்….

                     என் சீனி கருப்பட்டி யே….🤍🤍

    No comments yet.