ஹைக்கூ
ஒரு குரல் என்ன செய்யும்? தூர தேசமானாலும் துரத்தி அலைய சொல்லும்! வார்த்தைகளை மழுங்கடித்து கூர்வாள்வீசி கொல்லும்! அந்தகார பொழுதிலும் ரீங்காரமிட்டு செல்லும்! பிணக்கு கொள்ளும்போதெல்லாம் மௌனம் கொண்டு வெல்லும்…