நீ வரும் வரை-1
இரண்டு வருடங்களுக்கு பிறகு…. ஏய் அந்த பக்கமா போய் அங்க நிக்கற யாருகிட்டயாவது விசாரிக்கலாம்ல…அதட்டி கொண்டே இருந்த அம்மாவிடம் சரிம்மா நான் போய் என்னனு விசாரிச்சிட்டு வரேன் நீ பை எல்லாத்தையும் வச்சிக்கிட்டு இங்கயே நில்லு என்று கூறிவிட்டு தெரியாத ஊரில் இப்படி யாரையும் தெரியாமல் நிற்கிறோமே என்ற கலக்கத்தோடு நகர்ந்து சென்றால் பிரியா… குடும்பத்தோடு திருப்பதி சென்ற இடத்தில் தான் கோவிலுக்குள்ளே சாமி தரிசனம் முடித்த கையோடு தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒரு திசையில்…