திருமாங்கல்யம்-1
என்றும் இல்லாத திருநாளாய் அக்காவிடமிருந்து போன் வந்தது… பிரச்சனை எதுவும் இல்லாமல் அக்கா போன் செய்யமாட்டாளே என்ற பயத்தோடே போனை எடுத்து பேசினேன்… “என்னக்கா…எப்படி இருக்க? பிரச்சனை எதுவுமில்லையே..மாமா உங்கிட்ட சண்டை எதுவும் போட்டாரா..” பதட்டத்தில் நான்பாட்டுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்க அக்காவின் கனீர் குரல் என்னை அடக்கியது… “என்னடி எடுத்ததும் இப்படி கேட்கற..நான் போன் பண்ணாலே பிரச்சனையா தான் இருக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியாக்கும்…அதெல்லாம் ஒண்ணுமில்ல…நான் நல்லா தான் இருக்கேன்…சொல்ல போனா உங்க மாமா…