Category: போட்டிகள்

‘கதம்பம் சிறுகதை போட்டி ஏப்ரல் – 2022’ போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம், வலஞ்சுழி இணையதளம் நடத்திய ‘கதம்பம் சிறுகதை போட்டி ஏப்ரல் – 2022’ போட்டி முடிவுகள் அறிவுக்கும் நேரம் வந்து விட்டது, போட்டியில் பங்கெடுத்து விட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு முதலில் நாங்கள் கூறி கொள்வது ஒன்று தான், போட்டிக்கு வந்த அனைத்து படைப்புகளும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருந்தன, அதில் உங்களின் படைப்பும் ஒன்று. ஆனால் அனைவருக்கும் பரிசு கொடுக்க முடியாத நிலை என்பதால் சிரமப்பட்டு எட்டு படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒருவேளை…

‘கதம்பம்’ போட்டியின் முடிவு அறிவிக்கும் தேதியில் மாற்றம்

தாமதமான அறிவிப்புக்கு மன்னிக்கவும். நம் வலஞ்சுழி இணையதளம் ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகிறது, சொல்ல போனால் தத்தி தவழும் குழந்தையை போல தான் இப்பொழுது வலஞ்சுழியின் நிலை. முதல் போட்டி தற்பொழுது தான் நிறைவடைந்துள்ளது, புதிதாக ஒரு முயற்சி செய்கிறோம் எனில் அதில் தவறுகளும், தடுமாற்றங்களும் இருப்பது சகஜம் தான் என்பதை இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களும் அறிவார்கள் என்று நம்புகிறோம், அப்படி ஒரு தடுமாற்றம் தான் போட்டி முடிவு அறிவிப்பதில் ஏற்பட்டுள்ளது. போட்டியில் கலந்து…

கதம்பம் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கும் தேதி

       கதம்பம் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கும் தேதி ‘ கதம்பம் சிறுகதை போட்டி’ வலஞ்சுழி இணையதளம் நடத்தும் முதல் சிறுகதை போட்டியாகும், முதல் போட்டியிலேயே இத்தனை கதைகள் பங்கேற்றத்தில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, போட்டிக்கு மொத்தமாக 54 சிறுகதைகள் வந்துள்ளன, எழுத்தாளர்கள் மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு அனுப்பிய சிறுகதைகளை தளத்தில் பதிப்பித்துள்ளோம் (10.5.2022 வரை அனுப்பிய கதைகள் மட்டுமே தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது, அறிவிக்கப்பட்ட கடைசி தேதி முடிந்த பிறகு அனுப்பிய கதைகளை போட்டிக்கு…

வலஞ்சுழி இணையதளம் நடத்தும் ‘கதம்பம்’ சிறுகதை போட்டி – ஏப்ரல் 2022

வலஞ்சுழி இணையதளம் நடத்தும் ‘கதம்பம்’ சிறுகதை போட்டி – ஏப்ரல் 2022 எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டுமல்லவா, அப்படி ஒரு ஆரம்பமாக ‘கதம்பம்’ சிறுகதை போட்டியை அறிவித்திருக்கிறோம், இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அந்த கதைகள் உங்களின் சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும், இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பதிப்பிக்காத சிறுகதையாக இருத்தல் அவசியம். கதம்பம் போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள் உங்களின்…

Contact Us

error: Content is protected !!