தேடிசென்ற இரவில்!
தேடிச்சென்ற இரவு….. “விஜி இப்போ கூட ஒன்னும் கெட்டுபோகல, பேசமா திரும்ப போய்டலாம்டி, இந்த ஆபத்தான வேலைலாம் வேண்டாம்….எனக்கு என்னவோ பயமா இருக்கு, நான் சொல்றத கொஞ்சம் கேளுடி” “சும்மா இருடி, எப்போ பாரு பயமா இருக்குனு புலம்பிக்கிட்டு…இன்னைக்கு அவனா நாமளானு பாத்துருவோம்…எவ்ளோ தைரியம் இருந்தா உன்கிட்டயே வம்பு பண்ணுவான்..இன்னைக்கு அவனை சும்மா விட போறதில்லை…நீ எதுவும் பண்ணவேண்டாம், பேசாம என்கூட இரு, எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” “பாத்துக்கறேன், பாத்துக்கறேன்னு சொல்லி எந்த பிரச்சனைல என்னை கோர்த்துவிட…