பிரம்மதேவரின் மூக்குத்தி
இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை, திருடு போவதற்கு முன் அந்த அழைப்பு அதிகாலை வந்த போது, அதற்கு காரணகர்த்தாக்களான ஆண்டன் டேவி மற்றும் ப்ரஸன்னா ஆகிய இருவருமே தூங்கிக்கொண்டிருந்தனர்; ===================================== லூஸி, ஹாரியிடம் இந்தியாவில் குறிப்பிட்ட அந்தக் கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகைத் திருட்டுக்கு ஆயத்தங்கள் மும்முரம் என்று தகவல் சொல்லி, ஹாரியை மகிழ்ச்சியுறச் செய்தாள். ================================= பழைய காலக் கோயில்களை ஒரு தேர்ந்த ஆர்க்கிடெக்ட் பார்வையிலிருந்து பார்ப்பதற்கு…