Author: Naan Priyan

ஒரு வயது அல்லது ஒரே வயது

ஒரு வயது அல்லது ஒரே வயது —————————————————— *தந்தையும் மகனும் இருக்கும் வீட்டில்   தந்தைக்கு தந்தை வயது  மகனுக்கு மகன் வயது *தாத்தாவும் பேரனும் இருக்கும் வீட்டில்   தாத்தாவுக்கு பேரன் வயது   பேரனுக்கு தாத்தா வயது *தாயும் மகளும் இருக்கும் வீட்டில்   தாய்க்கு மாமியார் வயது   மகளுக்கு மாமனார் வயது *பாட்டியும் பேத்தியும் இருக்கும் வீட்டில்   பாட்டிக்கு பாட்டி வயது   பேத்திக்கோ பூட்டி வயது

காதல் : எண்பது கவிதை – 5

பேசச் சொன்னால்  மௌனமாய் போகிறாய்  பழகச் சொன்னால்  விலகியே நடக்கிறாய்  திட்டச் சொன்னாலும்  மனமில்லை என்கிறாய்  வெறுக்கவும் மறுக்கிறாய். . .  பேசாமல் காதலித்து விடேன்? 

Contact Us

error: Content is protected !!