1)
“எவன்டா இஞ்சினியரு
தண்டவாளத்த
இவ்ளோ பெருசா போட்ருக்கான்”
என்றது இரயில் பூச்சி.
2)
தாயைப் பிரிந்த குட்டிமீன் ஒன்று பாடியது:
“மீனம்மா அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே!”
3)
ஒல்லியாக இருப்பவன் வாங்கினான் “குண்டாய்” கார்.
4)
தமிழில் அக்காவாய் இருந்து
ஆங்கிலத்தில் அம்மாவாய் ஆனது
ஏலக்காய்.