அன்று என் நண்பனுக்கும் எனக்கும் சண்டை நடந்தது
எனக்குப் பிடித்த தலைவனுக்காக நான் விவாதம் செய்தேன்
அவனுக்குப் பிடித்த தலைவனுக்காக அவன் விவாதம் செய்தான்
சண்டை முற்றியது
நான் அவன் குடும்பத்தை இழுத்தேன்
அவன் என் குடும்பத்தை இழுத்தான்
ஐந்து வருடங்களாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை
இப்போது அவன் தலைவனும் என் தலைவனும் ஒரே கட்சியில்…
59 comments