இயற்கை

5
(1)

வனங்கள் அழித்து
வளங்கள் பெற்றோம்
நிலங்கள் அழித்து
நிம்மதி இழந்தோம்

மரங்கள் அழித்து
மழையைக் குறைத்தோம்
தொழில்நுட்பம் பெருக்கி
தொல்லைக்கு ஆளாகினோம்

தென்னை அழித்துத் தென்றல்
தொலைத்தோம்
இயற்கை மரித்துச் செயற்கை பிறந்ததால்

இன்பங்கள் மறைந்தன
துன்பங்கள் பிறந்தன
காற்றை கடன்வாங்கும்
கலியுக வாழ்க்கையில்

கண்ணீருக்குக் கூட
தண்ணீர் இல்லை
இன்னும் விழித்தெழவில்லை
எனில் இயந்திர விடியலில்

இதயம் துடிக்கும்

 • #சரவிபி ரோசிசந்திரா

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

4 comments

 1. https://israelnightclub.com/ - Reply

  May I simply say what a comfort to discover somebody who genuinely knows what they are talking about over the internet. You actually understand how to bring a problem to light and make it important. More people ought to check this out and understand this side of the story. I cant believe you arent more popular because you surely possess the gift.

 2. www.trendmx.com - Reply

  hello!,I like your writing so so much! proportion we be in contact more approximately your article on AOL?
  I require a specialist on this area to unravel my problem.
  May be that is you! Looking forward to see you.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!