ஒரு வயது அல்லது ஒரே வயது
——————————————————
*தந்தையும் மகனும் இருக்கும் வீட்டில்
தந்தைக்கு தந்தை வயது
மகனுக்கு மகன் வயது
*தாத்தாவும் பேரனும் இருக்கும் வீட்டில்
தாத்தாவுக்கு பேரன் வயது
பேரனுக்கு தாத்தா வயது
*தாயும் மகளும் இருக்கும் வீட்டில்
தாய்க்கு மாமியார் வயது
மகளுக்கு மாமனார் வயது
*பாட்டியும் பேத்தியும் இருக்கும் வீட்டில்
பாட்டிக்கு பாட்டி வயது
பேத்திக்கோ பூட்டி வயது