By TamilMarch 11, 20222 commentsCategory: கவிதை 5 (2) நான் நெருப்பு அவன் நீர் நான் எரிகையிலே அவன் அணைக்கிறான்… அவன் நீர் நான் நெருப்பு அவன் அணைத்திடவே நான் எரிகிறேன்… நான் நெருப்பு அவன் நீர் இருவேறு புள்ளிகள் இருந்தும் இணைகிறோம்…. அவன் நீர் நான் நெருப்பாய் இருக்கையிலும் ஒன்றென வாழ்கிறோம்…. இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா? Click on a star to rate it! Submit Average! 5 / 5. Vote count: 2 No votes so far! Be the first to rate this post. Views: 83
2 comments