By Naan PriyanMarch 12, 2022Category: கவிதை 5 (1) உன் முகம் பார்த்தால் குதித்தோடி வரும் மௌனத்துக்குள் ஒளிந்திருக்கும் சொற்கள்… நீ எது கேட்டாலும் “ஒன்றுமில்லை”யில் போய் ஒளிந்து கொள்கிறது. இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா? Click on a star to rate it! Submit Average! 5 / 5. Vote count: 1 No votes so far! Be the first to rate this post. Views: 18