By Naan PriyanMarch 11, 20222 commentsCategory: கவிதை 5 (1) பேசச் சொன்னால் மௌனமாய் போகிறாய் பழகச் சொன்னால் விலகியே நடக்கிறாய் திட்டச் சொன்னாலும் மனமில்லை என்கிறாய் வெறுக்கவும் மறுக்கிறாய். . . பேசாமல் காதலித்து விடேன்? இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா? Click on a star to rate it! Submit Average! 5 / 5. Vote count: 1 No votes so far! Be the first to rate this post. Views: 63
2 comments