By adminFebruary 8, 20221 commentCategory: கவிதைTags: கவிதைகள் 0 (0) ஒரு குரல் என்ன செய்யும்? தூர தேசமானாலும் துரத்தி அலைய சொல்லும்! வார்த்தைகளை மழுங்கடித்து கூர்வாள்வீசி கொல்லும்! அந்தகார பொழுதிலும் ரீங்காரமிட்டு செல்லும்! பிணக்கு கொள்ளும்போதெல்லாம் மௌனம் கொண்டு வெல்லும்… இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா? Click on a star to rate it! Submit Average! 0 / 5. Vote count: 0 No votes so far! Be the first to rate this post. Views: 39
1 comment