படைப்பை பதிப்பிக்கும் முறை

படைப்பு பதிப்பிக்கும் முறை

தலைப்பு: படைப்பிற்கான தலைப்பை இங்கு கொடுக்கவும்.

வகை: படைப்பு எந்த வகை என்பதை தேர்ந்தெடுக்கவும்.
உதாரணம்: கதை, நாவல், கவிதை, மற்றவை

தொடர்கதை: நீங்கள் தொடர்கதை எழுத போகிறீர்கள் என்றால் அதற்கான series உருவாக்க editor@valanchuli.com மெயிலுக்கு உங்கள் தொடர்கதை பற்றி விவரம் அனுப்பவும், editor உங்களுக்கு உதவி செய்வார். ஏற்கனவே இருக்கும் மற்ற சீரியசை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

படம் : உங்கள் படைப்புக்கான படத்தை அப்லோட் செய்யலாம். இந்த picture படைப்பின் முகப்பில் வரும்.

Insert photo: இதில் இன்செர்ட் செய்யும் படம் படைப்பில் வரும்.

படைப்பை சேர்க்கவும்: இதில் உங்கள் படைப்பை paste செய்யவும், உங்கள் படைப்பு எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

மேலே கூறியது அனைத்தும் நிறைவு செய்த பிறகு சமர்ப்பி கொடுக்கவும், இப்பொழுது சமர்ப்பிக்க விரும்பவில்லை என்றால் save draft கொடுத்து உங்கள் படைப்பை சேமித்து வைக்கலாம். பிறகு விரும்பும் போது உங்கள் ப்ரொபைலில் சேமிக்கபட்ட படைப்பை publish செய்து கொள்ளலாம்.

நீங்கள் சமர்ப்பித்ததும் உங்கள் படைப்பு வலஞ்சுழலியில் பப்ளிஷ் ஆகியிருக்கும்.

படைப்பு சம்ர்ப்பிப்பதில் ஏதாவது பிரச்சனை என்றால் editor@valanchuli.com மெயிலை தொடர்பு கொள்ளுங்கள்.

Contact Us

error: Content is protected !!