நீயும் நானும் அன்பே!!

5
(2)

நான் நெருப்பு
அவன் நீர்
நான் எரிகையிலே
அவன் அணைக்கிறான்…

அவன் நீர்
நான் நெருப்பு
அவன் அணைத்திடவே
நான் எரிகிறேன்…

நான் நெருப்பு
அவன் நீர்
இருவேறு புள்ளிகள்
இருந்தும் இணைகிறோம்….

அவன் நீர்
நான் நெருப்பாய்
இருக்கையிலும்
ஒன்றென வாழ்கிறோம்….

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

3 comments

  1. vorbelutrioperbir - Reply

    This blog is definitely rather handy since I’m at the moment creating an internet floral website – although I am only starting out therefore it’s really fairly small, nothing like this site. Can link to a few of the posts here as they are quite. Thanks much. Zoey Olsen

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!