நன்று புரிதல்..!

0
(0)

ஒரு முயலும் , ஒரு குள்ள நரியும் நண்பர்களாக இருந்தார்கள்.

அந்த குள்ளநரி முயல நல்லா பார்த்து கொண்டது,

அந்த முயலுக்கு என்ன வேணும் ,

எது வேணும்? பார்த்து, பார்த்து செய்தது,

 

ஒரு நாள் குள்ளநரிக்கு பசி

அந்த குள்ளநரி ஒரு மாமிசம்

சாப்பிட்டு இருந்தது ,

 

முயல் அதை பார்த்து பயந்து ஓடிவிட்டது,

 

அதைப் பார்த்த முயல் குள்ளநரி கிட்ட பேசுவதை நிறுத்தி விட்டது,

 

அந்தக் குள்ளநரி பல இடங்களில் தேடி ,தேடி, அலைந்தது, 

 

ரொம்ப நாளுக்கு அப்புறம் முயல குள்ளநரி சந்தித்தது,

 

அப்ப அந்த முயல் குள்ளநரியை பாத்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டது,

 

குள்ள நரி ஏன் என்று கேட்டது .?

 

இல்ல நீ எப்ப இருந்தாலும் எவ்வளவு பாசம் காட்டினாலும் என்னை நீ சாப்பிட தான் போகிறாய் அதுக்கு நான் உன்னை கண்டு ஓடி ஒழிய வேண்டும்,

நான் பயந்து கொண்டே உன்கிட்ட இருக்க வேண்டும் என்றது ,

 

அதுக்கு நான் தனியாவே இருப்பேன் என்று சொல்லி ஓடி ஒளிந்து விட்டது,

 

அதுக்கு அந்த குள்ளநரி எனக்கு எவ்வளவு பசி எடுத்தாலும் 

வேற விலங்கை தான் உண்பேன் என்றது.?

 

உன்னை என் பசிக்கு இறை ஆக்க மாட்டேன் என்றது,

 

என்னதான் குள்ளநரி கெட்டவனா இருந்தாலும் அந்த முயலுக்கு மட்டும் உண்மையான பாசம் வைத்தது,

 

குள்ளநரி திருந்த நினைச்சாலும் முயலுக்கு பயம் மட்டும் விட்டுப் போகல,

 

அதை புரிந்து கொண்ட நரி தன்னை தானே வற்புறுத்தி உணவு உண்ணாமல் இறந்து விட்டது ,

 

தவறான புரிதல் ஒருவருக்கு ஒருவர் பாசம் அது பாடமாக அமைகிறது.?

 

ஒருவர் இருக்கும் போது யாருக்கும் புரிவது இல்லை அவர்கள் அன்பு ,

 

இங்கு ஆறறிவு ஜீவன் மட்டும் என்ன ?

 

தவறோ சரியோ , ஏமாற்றி வாழ்கையை நகர்வதை விட ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருந்து நகர்வது மேலானது ,

 

ஆன்மாக்களை மதிப்போம்,

 

அன்புடன் உங்கள் குள்ளநரி கு.கிருஷ்ணன்

 

9585152416

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

8 comments

  1. Lynette Corley - Reply

    It’s appropriate time to make some plans for the future and it’s time to be happy.
    I have read this post and if I could I want to suggest you few interesting things or suggestions.
    Maybe you could write next articles referring to this article.
    I want to read more things about it!

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!