காதல் : எண்பது கவிதை – 5

5
(1)

பேசச் சொன்னால் 

மௌனமாய் போகிறாய் 

பழகச் சொன்னால் 

விலகியே நடக்கிறாய் 

திட்டச் சொன்னாலும் 

மனமில்லை என்கிறாய் 

வெறுக்கவும் மறுக்கிறாய். . . 

பேசாமல் காதலித்து விடேன்? 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

3 comments

  1. Prasanth - Reply

    நல்ல கவிதை???? தொடர்ந்து ௭ழுதுங்கள் வாழ்த்துகள்????????????????????????????????

  2. vorbelutrioperbir - Reply

    I am often to blogging and i really appreciate your content. The article has really peaks my interest. I am going to bookmark your site and keep checking for new information.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!