உலகின் நிரந்தரம்

0
(0)

உலகின் நிரந்தரம் :-

ஒரு மாவீரன் உலகை ஜெயித்து , பல போர் புரிந்து தன் நாட்டை காப்பாற்றுகிறான்,

ஆனால் 

அவனுக்கு ஒரு குறை அடுத்த தலைமுறைக்காக 

போராடி 

கொண்டு இருக்கிறான் சகோதர , சகோதரிகளின், பிள்ளைகளை தான் பிள்ளை போல வளர்கிறான் ,

(காடில் வேட்டைக்குச் செல்லும் நேரம்)

வீரன்:

ஒரு நாள் வேட்டைக்கு செல்கிறான் அப்பொழுது .

ஒரு முனிவர் தவம் புரிகிறார் ,

அந்த வழி சென்ற அந்த வீரன் கண்டும் கானத போல் செல்கிறான் ,

முனிவர் கண் விழித்து அவரை வா என்று உரைக்கிறார் ,

வீரன் :

வந்த உடன் ஏன் என்று கேட்கிறான் ,

முனிவர்:

ஊர் குழந்தையை தன் குழந்தை போல் வளர்க்கிறாய் , அனைவரிடம் சகோதர, சகோதரத்துவம் காண்கிறாய்,

பெரு வாழு பெற்று வாழ்க என்றார் ,

வீரன் :

நன்றி என்று கூறினார்,

முனிவர்:

சொல்லி விட்டு வீரன் கஷ்டம் படும் போல் ஒரு கேள்வி கேட்கிறார் ,

உனக்கு எப்போது பிள்ளை பிறக்கும் உன் தலைமுறை பார்க்க வேண்டாமா என்று கூறி விட்டு சென்று விடுகிறார்,

வீரன்:

அதே யோசனையுடன் அம்மாவிடம் கேட்கிறார் ,

அம்மா ஏன் இன்னும் எனக்கு கல்யாணம் முடிக்க வைக்காமல் இருக்கிறாய்,

அம்மா:

 நீ முரடன், பாசக்காரன், 

உனக்கு இந்த உலகில் நீ தான் பாசம் வைத்து நொந்து பூவாய்,

நீ விசுவாசமாய் அனைவரிடமும் பழகுவாய் ,

நான் இருக்கும் வரை நான் பார்த்து கொள்கிறேன்,

நீ போய் நாட்டையும் , 

உன்னை நம்பி உள்ள பல பேரையும் காப்பாற்று,

நீ பாசம் வைக்க இந்த நாடே உள்ளது,

நீ எப்பேர்பட்ட புத்திசாலி, வீரனாக இருந்தாலும் பாசதில் நீ ஒரு ஏமாளி தான் ,

போ போ என்றாள்,

வீரன்:

இல்லை அம்மா எனக்கு பெண் பாருங்கள் என்றார் அந்த வீரன்

அம்மா:

சரி நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் ,

அதற்கு முன் எனக்கு உதவி செய் என்றார் ,

வீரன்:

சரி என்று வீரன் சொன்னார் ,

அம்மா :

போய் வெளியே உள்ள மாமரத்தில் காய் ஒன்றை பரிது வா என்றார் ,

வீரன்:

சரி என்று பறித்து வந்தார் ,

அம்மா:

இதை நீயே வைத்துக்கொள் சாப்பிட கூடாது, பத்திரமாக நான்கு நாள் கழித்து பிறகு என்னிடம் கொண்டு வா என்றார்,

வீரன்:

சரி என்று நான்கு நாள் கழித்து பிறகு,

அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தார்,

அம்மா:

ஏன் அழுகி போனது,

மிருகங்கள் கடித்து சேதம் அடைந்திருக்கிறது ,

வீரன்:

அம்மா நான் நன்றாக தான் பார்த்து கொண்டேன், 

நாட்கள் கழிக்க, கழிக்க 

அழுகி மற்ற விலங்குகள் தின்பதற்கு முற்பட்டது ,

துரத்த இப்டியே நாட்கள் கழிந்தன என்றான் ,

அம்மா :

உன்னை பற்றி எனக்கு தெரியும் எப்படி பார்த்து இருப்பாய்,

ஏன் 

அந்தக் காய்க்கும், காய் பலமாக ஆகிய பலத்திற்கும் தெரியும்,

அனால் நீ நன்றாக பார்த்தது தான் தவறு அது இயற்க்கை உன்னிடம் நிறந்திரமங்க எதும் நிலைக்காது என்று அதே இடதில் அம்மாவும் இறந்து விட்டர், 

சில நாட்கள் பிறகு

வீரன்:

அப்போ புரிந்து அந்த வீரனுக்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்று தனிமை உடனே உலகை சுற்றி திரிந்தார்,

உலகத்தைப் பார்த்த வீரனுக்கு உலகமே பொய்யாக தெரிந்தது.

கு.கிருஷ்ணன்

9585152416

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

28 comments

 1. Zola Jarvis - Reply

  An impressive share! I have just forwarded this onto a colleague
  who has been conducting a little homework on this. And he actually ordered me breakfast because I stumbled upon it for him…

  lol. So allow me to reword this…. Thanks for the meal!!
  But yeah, thanx for spending the time to discuss this subject here
  on your web site.

 2. vorbelutr ioperbir - Reply

  Woah! I’m really loving the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s tough to get that “perfect balance” between usability and visual appeal. I must say you’ve done a excellent job with this. In addition, the blog loads super fast for me on Safari. Outstanding Blog!

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!