அவள் ஆசை

0
(0)

தோழிக்கு சின்ன சின்ன ஆசை

சின்ன பிள்ளையோடு ஓடி ஆடி விளையாட ஆசை,

 

வயசு நித்தம் கூடி போயாச்சோ

காதல் கொஞ்சம் வந்தாசோ ,

 

ஒரு காதல் ஒரு வருடம் போனதே

அந்த காதல் வெறும் வேஷம்  ஆனதே ,

 

கொஞ்ச நாள் நினைவில் ஏங்க

காதல் மலர்ந்தது 

இப்போது வருவனோ ?

எப்போது வருவனோ ?

 

அவள் மனம் ஏங்க

அவள் மனம் சொன்னது  

இல்லை

வர மாட்டான், 

ஏமாந்தேன் 

 

என்காதல்

என் பாசம் பொய்யா

அவன்

யென் வர !

யென் போக!

 

நான் தப்பேதும் செய்யலையே

ஒரு நாள் அவனை பார்த்தேன் 

பதட்டம் !

அச்சம் !

பயம் !

 

திரும்ப என்னிடம் வருவனா ?

அப்படியே

வந்த வழியோ போவானோ ?

 

யென் காதல் 

மெய் இல்லை

வருவான்

காத்திருப்பேன், 

ஒருவருடம் ஆனதே,

இருவருடம் ஆனதே,

அலைபேசியில் அவன் அழைப்பு

 

அவன் :

உன்ன பாக்கணும் பேசணும்

சந்தித்தார்கள்

 

அவன்

உன் காதல் புரியாம என்மனம் வேற போக்கில் 

 

உன் நினைப்பில் நான் ஏங்க 

என் நினைப்பு உனக்கு வரலையாடி

ஒரு நிமிடம் 

உன்னை நினைக்க நினைக்க

சோறு இரங்கலடி

துரும்பாய் நான் இளைக்க

எறும்பு என்னை சூழ்ந்ததே

 

நீ என்

காதலை ஏறப்பாயோ,

 

அவள்

அடே மணவாள உனக்காக நான் இருக்க

வேறு மனம் எனக்கு தேவையா

வா ?

வா ?

 

என் காவலனாய் நீ இருக்க

வேறு சொந்தம் எனக்கு இல்லையாடா..!

வா ,

வா  .

 

கு. கிருஷ்ணன்

9585152416

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 comment

  1. vorbelutr ioperbir - Reply

    Today, while I was at work, my sister stole my iphone and tested to see if it can survive a twenty five foot drop, just so she can be a youtube sensation. My iPad is now destroyed and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with someone!

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!